Latest Updates

Categories Post

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் பேரா.வசந்தி முதலிடம்!

பல்கலைக்கழகத்துக்கான அடுத்த துணைவேந்தரைத் தெரிவுசெய்யும் தேர்தலில் அதன் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் துணைவேந்தர் 24 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருடன் துணைவேந்தர் பதவிக்குப் போட்டியிட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் குணபாலன் 16 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியர் விக்னேஸ்வரன் 14 வாக்குகளைப் பெற்று 3 வது இடத்திலும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த தடவையும் துணைவேந்தர் பதவிக்குப் போட்டியிட்ட பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் இம்முறை 2 வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

0 Response to "யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் பேரா.வசந்தி முதலிடம்!"

Post a Comment