Latest Updates

Categories Post

விருந்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி காதலியை நண்பனுக்கு விருந்தாக்கிய காதலன் கைது!

மாலை விருந்தொன்றுக்கு செல்ல வேண்டுமெனத் தெரிவித்து தமது காதலியை நண்பரொருவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று நண்பருடன் இணைந்து காதலியை பாலியல் துஷ்பிர யோகத்துக்கு உட்படுத்தியதாக 15 வயது காதலியான பாட சாலை மாணவி அங்குனுகொல பெலஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச் சம்பவம் கடந்த 17 ஆம் திகதி மாலை இடம் பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து விசாரணை மேற் கொண்ட அங்குனுகொல பெலஸ்ஸ பொலிஸார் இரண்டு இளைஞர்களை கைது செய்து ள்ளனர். இவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர்.

0 Response to "விருந்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி காதலியை நண்பனுக்கு விருந்தாக்கிய காதலன் கைது! "

Post a Comment