Latest Updates

Categories Post

கிளிநொச்சி மாவட்டத்திற்கான மீன்பிடித் திணைக்களத்திற்கு முப்பது மில்லியன் செலவில் புதிய அலுவலகக் கட்டிடம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான மீன் பிடித்திணைக்களத்திற்கான புதிய அலுவலகக் கட்டிடம்
முப்பது மில்லியன் ரூபா செலவில் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன .

கடந்த பல வருடங்களாக தனியார் கட்டிடங்களில் இயங்கி வந்த நிலையில் தற்போது கடற்தொழில் நீரியல் வளத் தினைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இக் கட்டிடப் பணிகள் துரித கதியில் இடம் பெற்று வருகின்றது .

இதன் மூலம் ஒரு நிலையான கட்டிடத்தில் கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை இயங்குவதன் மூலம் கடற்தொழிலாளர்கள் நன்மை அடையக் கூடிய நிலமையும் ஏற்பட்டுள்ளதாக கடற்தொழில் திணைக்களத்தின் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

வன்னி நிருபர் .

0 Response to "கிளிநொச்சி மாவட்டத்திற்கான மீன்பிடித் திணைக்களத்திற்கு முப்பது மில்லியன் செலவில் புதிய அலுவலகக் கட்டிடம். "

Post a Comment