Latest Updates

Categories Post

கிளிநொச்சியிலிருந்து பளை வரை ரயில் சேவை இன்று ஆரம்பம்




23 வருடங்களின் பின்னர் கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.

இந்திய இர்கொன் நிறுவனத்தினால் கிளிநொச்சியில் இருந்து பளை வரையான 21 கிலோ மீற்றர் தூர ரயில்பாதை மீளமைக்கப்பட்டது.

பளை வரையான யாழ்.தேவி ரயில் சேவையை போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.

0 Response to "கிளிநொச்சியிலிருந்து பளை வரை ரயில் சேவை இன்று ஆரம்பம்"

Post a Comment