Latest Updates

Categories Post

ஜீ.எல்.பீரிஸ், நவநீதம் பிள்ளை சந்திப்பு.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரின் நான்காம்
நாளான நேற்று பிற்பகல் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது .

இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் வருடாந்த அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்படுகின்றது .

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் பஙகு பற்றியுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ . எல் . பீரிஸ் நேற்று ஐ . நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்திக்கவுள்ளார் .

மனித உரிமைகள் ஆணையாளரின் வருடாந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது .

ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜெனிவாவிலுள்ள ஐ . நா அலுவலகத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார் .

0 Response to "ஜீ.எல்.பீரிஸ், நவநீதம் பிள்ளை சந்திப்பு."

Post a Comment