Latest Updates

Categories Post

புகைப்போக்கி வழியே உள்நுழைந்து பெறுமதியுள்ள டி.வி. டி பிளையர் மற்றும் தொலைபேசி திருட்டு

யாழ் . கரவெட்டி கோண்டாகுளம் பகுதியிலுள்ள வீடொன்றின் புகைப்போக்கி வழியே
உள்நுழைந்து அங்கிருந்த 11 ஆயிரம் பெறுமதியுள்ள டி.வி. டி பிளையர் மற்றும் தொலைபேசி ஆகியவற்றினை நேற்றிரவு திருடிச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளரினால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் சோமரட்ண மாவத்தேயா இன்று ( 15 ) தெரிவித்தார் .

வீட்டிலிருந்தவர்கள் இரவு உறங்கிக்கொண்டிருந்த நேரம் உள்நுழைந்த திருடர்கள் இவ்வாறு பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .


யாழ் நிருபர் .

0 Response to "புகைப்போக்கி வழியே உள்நுழைந்து பெறுமதியுள்ள டி.வி. டி பிளையர் மற்றும் தொலைபேசி திருட்டு"

Post a Comment