Latest Updates

Categories Post

கா.பொ.த.சாதாரணதர செய்முறைப்பரீட்சைக்கான அரங்க பயிற்சிப்பட்டறை


கா.பொ.த.சாதாரணதர செய்முறைப்பரீட்சைக்குத் தோற்றுகின்ற நாடகமும் அரங்கியலும் மாணவர்களுக்கான செய்முறை மீட்டல் அரங்க பயிற்ச்சிப்பட்டறை நிகழ்வு புத்தாக் அரங்க இயக்கத்தினரால் (ஐ.ரி.எம்) நடாத்தப்பட்டது.

 புத்தாக்க அரங்க இயக்க மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையின் வளவாளர்களாக புத்தாக்க அரங்க இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன் ஆற்றுகையாளர்கள் த. மோகனரான் உ.ஹரீஸ் த.சண்முகப்பிரியன் ஆகியோரும் செயற்பட்டனர் 
இப்பயிற்சிப்பட்டறை நிகழ்வில் 100 மாணவர்கள் கலந்து கொண்டார்கள் இப்பயிற்சிப்பட்டறையில் செய்முறைப்பரீட்சை சம்பந்தமான விடயங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


 இப்பயிற்ச்சி பட்டறை தொடர்பாக மாணவர்கள் கருத்து தெரிவிக்கும் போது மிகவும் பயனுள்ள முறையில் அமைந்திருந்தததுடன் புதிய அனுபவங்களையும் பரீட்சைக்குரிய பயிற்சிகளையும் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்தார்கள்

0 Response to " கா.பொ.த.சாதாரணதர செய்முறைப்பரீட்சைக்கான அரங்க பயிற்சிப்பட்டறை"

Post a Comment