கடந்த சனிக்கிழமை கல்வியங்காடு சந்திரகேசரப் பிள்ளையார் ஆலயத்திற்குப் பின்னால் உள்ள குளத்தில் இருந்து வயோதிபர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த சடலம் மீட்கப்பட்டு 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்படவில்லை.இந்நிலையில் குறித்த சடலத்தினை அடையாளம் காட்டுமாறு கோப்பாய் காவல்துறையினர் கோரியுள்ளனர்
.
0 Response to "யாழ் கல்வியங்காட்டில் மீட்கப்பட்ட உடலத்தினை அடையாளம் காட்டுமாறு அறிவிப்பு!"
Post a Comment