Latest Updates

Categories Post

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இராணுவ லெப்டினன் ஜெனரல் விளக்கமறியலில்...


அனுராதபுரத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இராணுவ லெப்டினன்
ஜெனரல் ஒருவர் மார்ச் மாதம் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .

சந்தேகநபரான இராணுவ அதிகாரி இன்று அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

மூவாயிரம் மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் குறித்த லெப்டினன் ஜெனரல் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார் .

0 Response to "ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இராணுவ லெப்டினன் ஜெனரல் விளக்கமறியலில்..."

Post a Comment