வனாந்தரங்களில் இடம்பெறுக்கின்ற குற்றங்களை கண்டுப்பிடிப்பதற்காக ஆளில்லா விமானங்களை
வானத்திற்கு அனுப்பி தரவுகளை பெற்றுக்கொள்வதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது .
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்த காலத்தில் புலிகள் இருந்த வனாந்தரங்களுக்கு மேலே சென்று தரவுகளை திரட்டிவந்து இராணுவத்திற்கு வழங்கிய ' கேலமா ' என்றழைக்கப்படும் ஆளில்லா விமானமே இந்த செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படவிருக்கின்றது .
உடவல வனாந்தரத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கண்டறிவதற்காக இந்த விமானம் வானத்திற்கு மேலான வானத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது .
அந்த மங்களகரமான வைபவத்தில் வனஜீவராசிகள் அமைச்சர் விஜித்த விஜய முனி சொய்சா பங்கேற்றார் என்று வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது .
Categories Post
Home » Sri lanka news » 
Srilanka
 » வனாந்தரங்களில் இடம்பெறுக்கின்ற குற்றங்களை கண்டுப்பிடிப்பதற்காக ஆளில்லா விமானங்கள் வானத்திற்கு ஏவப்பட்டன
வனாந்தரங்களில் இடம்பெறுக்கின்ற குற்றங்களை கண்டுப்பிடிப்பதற்காக ஆளில்லா விமானங்கள் வானத்திற்கு ஏவப்பட்டன
	
	Posted by kesa
on Sunday, February 23, 2014, 
 Add Comment 
Subscribe to:
Post Comments (Atom)
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 

0 Response to "வனாந்தரங்களில் இடம்பெறுக்கின்ற குற்றங்களை கண்டுப்பிடிப்பதற்காக ஆளில்லா விமானங்கள் வானத்திற்கு ஏவப்பட்டன"
Post a Comment