Latest Updates

Categories Post

தீவகத்தின் பிரதான வீதியை، கார்பெட் வீதியாக மாற்றுவதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்-

யாழ்குடாநாட்டினையும் தீவகத்தினையும் இணைக்கும் பிரதான வீதியான பண்ணை -ஊர்காவற்றுறை வீதி அகலமாக்கப்பட்டு கார்பெட் வீதியாக மாற்றப்படவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது மிகவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

கடந்த வருடம்  பண்ணையிலிருந்து மண்டைதீவுச் சந்திவரை  போடப்பட்டு நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடர்ந்து  இரண்டாம் கட்டமாக ஊர்காவற்றுறை வரை கார்பெட் வீதி அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
 
 

0 Response to "தீவகத்தின் பிரதான வீதியை، கார்பெட் வீதியாக மாற்றுவதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்-"

Post a Comment