வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் 16 ஆவது சர்வதேச நிழற்படக் கண்காட்சியை யாழ்ப்பாணத்தில்
நடத்துவதற்கு தேசிய நிழற்படக் கலைச் சங்கமம் ஏற்பாடு செய்து வருகின்றது .
எதிர்வரும் 22 , 23 ஆம் திகதிகளில் யாழ் . இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 27 நாடுகளைச் சேர்ந்த டிஜிற்றல் நிழற்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன .
இதேவேளை , இவ்விரு தினங்களிலும் முற்பகல் 10 மணி தொடக்கம் ஒரு மணிவரை சித்திரக்கலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான கருத்தரங்குகளும் நடைபெறவுள்ளன .
Categories Post
யாழில் பதினாறாவது சர்வதேச நிழற்படக் கண்காட்சி.
Posted by kesa
on Sunday, February 16, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "யாழில் பதினாறாவது சர்வதேச நிழற்படக் கண்காட்சி."
Post a Comment