Latest Updates

Categories Post

பாம்புக்கடிக்கு இலக்கான யாழ் பல்கலை மாணவி பலி!

 யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.

களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 22 வயது மாணவியே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த மாணவி வீட்டில் இருந்த சமயம் பாம்பு தீண்டியுள்ளதாகவும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவில் முதலாம் வருடத்தில் பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

0 Response to "பாம்புக்கடிக்கு இலக்கான யாழ் பல்கலை மாணவி பலி!"

Post a Comment