யாழ் . அளவெட்டி தம்பளை பகுதியிலுள்ள வீடொன்றில் 1,80,000 ரூபா பெறுமதியான
நகை மற்றும் தொலைபேசி என்பன திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளரினால் செவ்வாய்க்கிழமை ( 25 ) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர் .
வீட்டின் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை ( 25 ) நண்பகல் ஆலயமொன்றிற்கு சென்றிருந்த வேளை வீட்டின் பின்பகுதிக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 150,000 பெறுமதியான தாலிக்கொடி 30,000 பெறுமதியான கைத்தொலைபேசி என்பவற்றை திருடியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
Categories Post
1,80,000 ரூபா பெறுமதியான நகை மற்றும் தொலைபேசி என்பன திருட்டு
Posted by kesa
on Wednesday, February 26, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "1,80,000 ரூபா பெறுமதியான நகை மற்றும் தொலைபேசி என்பன திருட்டு"
Post a Comment