Latest Updates

Categories Post

கைதடியில் கறுப்பு சிவுப்புடன் பெண்கள் எழுச்சி!


சர்வதேச மகளிர் தினத்தை யாழ் கைதடி கிராமம்
எழுச்சியுடன் கொண்டாடியுள்ளது.
வளர்மதி சனசமூக நிலையத்தில் நடந்த இந்நிகழ்வில் கைதடி பெண்கள் யாவரும் கறுப்பும் சிவப்பும் கலந்த வணர்ண சாறிகள் அணிந்து எழில் மிகு அழகுடன் அந்த நிகழ்வில் காட்சி அளித்தனர்.
பார்ப்போரை கவரும் விதத்தில் கலை நிகழ்வுகளும் நடந்தன.

0 Response to "கைதடியில் கறுப்பு சிவுப்புடன் பெண்கள் எழுச்சி!"

Post a Comment