நஞ்சுப் பழத்தை உண்டதினால் இரண்டு பாடசாலைச் சிறுமிகள் வாந்தி
எடுத்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் .
நேற்று செவ்வாக்கிழமை மதியம் பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் வழியில் உள்ள கைவிடப்பட்ட காணியில் இருந்து இனம் தெரியாத பழம் பறித்து குறிப்பிட்ட மாணவிகள் இருவரும் உண்டுள்ளார்கள் .
மாலையில் இரண்டு சிறுமிகளும் வாந்தி எடுத்த நிலையில் பெற்றோர்கள் விசாரித்ததில் இரு சிறுமிகளும் விசப்பழத்தை உண்டுள்ளார்கள் என்பதை உணர்ந்துள்ளார்கள் .
ஏழாலை மயிலங்காட்டைச் சேர்ந்த ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலத்தில் தரம் மூன்றில் கல்வி கற்கும் எட்டு வயது நிரம்பிய சிறுமிகளான இளங்கோ யதுசிகா விஜயகுமார் நிருத்திகா என்ற சிறுமிகளே வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களாகும்
Categories Post
Home » breaking news »
Sri lanka news »
Srilanka
» நஞ்சுப் பழத்தை உண்ட பாடசாலைச் சிறுமிகள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதி
நஞ்சுப் பழத்தை உண்ட பாடசாலைச் சிறுமிகள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதி
Posted by kesa
on Wednesday, March 5, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "நஞ்சுப் பழத்தை உண்ட பாடசாலைச் சிறுமிகள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதி"
Post a Comment