உக்ரேனில் ரஷ்யப் படைகள் ஆக்கிரமிப்பு செய்து அதனால், ரஷ்யாவுக்கும் அமெரிக்கா உட்படமற்ற ஏவுகணைகளில் இருந்து இவ்வகை ஏவுகணைகள் வித்தியாசமானவை. வெகு தொலைவில் (வேறு கண்டத்தில்) உள்ள எதிரிகளை அச்சுறுத்தவே, ‘கண்டம் விட்டு கண்டம் பாயும்’
பாலஸ்டிக் ஏவுகணைகளை, சில நாடுகள் மட்டும் கைவசம் வைத்திருக்கின்றன (இவற்றில் பெரும்பாலும் மல்டிபிள் அணு ஆயுதங்கள் இருக்கும்!). நேற்றிரவு, டொபோல் RS-12M ரக ஏவுகணைய காஸ்பியன் கடல் பகுதியில் இருந்து ஏவியது ரஷ்யா. ஏவப்பட்ட இந்த ஏவுகணை, கசகஸ்தான் நாட்டில் உள்ள ஒரு இலக்கில் போய்
விழுந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரொம்பவும் சூடாகத்தான் உள்ளது ரஷ்யா!
மேலை நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ‘கண்டம் விட்டு கண்டம் பாயும்’ பாலஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவி பரிசோதித்துள்ளது ரஷ்யா.
0 Response to "உக்ரேன் பதட்டத்துக்கு மத்தியில், ‘கண்டம் விட்டு கண்டம் பாயும்’ பாலஸ்டிக் ஏவுகணையை ஏவியது ரஷ்யா!"
Post a Comment