Latest Updates

Categories Post

வேலணையில் பெண்ணின் சடலம் மீட்பு (படங்கள்)

யாழ். வேலணை சிற்பனைப் பகுதியில் ஊர்காவற்றுறை, நாரந்தனை பகுதியைச் சேர்ந்த அருளப்பு அல்வினம்மா (வயது 70) என்பவரின் சடலம் புதன்கிழமை (05) காலை கண்டெடுக்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

0 Response to " வேலணையில் பெண்ணின் சடலம் மீட்பு (படங்கள்) "

Post a Comment