உலகமெல்லாம் வசதி படைத்தவர்கள் தங்களின் தனிப்பட்ட கொண்டாட்டங்களை-
ஆச்சரியப்படும் வகையில் நடத்தி வருவது நீங்கள் அறிந்திருப்பீர்கள்-
அத்தோடு படங்களையும் இணையங்களில் பார்வையிட்டு ரசித்திருப்பீர்கள்-
அந்த வகையில் எமது தீவுப்பகுதியில் புங்குடுதீவைச் சேர்ந்தவரும் வெளிநாட்டில் வசிப்பவர்களுமாகிய -ஒரு தம்பதியினரின் சிந்தனையில் உதித்தது தான் -நீங்கள் கீழே பார்வையிடப்போகும் நிழற்படங்களின் தொகுப்பாகும்-
தமது பிள்ளையின் பிறந்த நாளை-தீவகத்தில் நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதி அவர்களுக்குச் சொந்தமான கப்பலில் கொண்டாடி விடவேண்டும் என்ற சிந்தனைச் சிதறலாகும்
Categories Post
Home » Uncategories » தீவகத்தில் வரலாற்றில் முதல் முறையாக கப்பலில் நடத்தப்பட்ட பிறந்த நாள் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!
தீவகத்தில் வரலாற்றில் முதல் முறையாக கப்பலில் நடத்தப்பட்ட பிறந்த நாள் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!
Posted by kesa
on Saturday, February 22, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)




0 Response to "தீவகத்தில் வரலாற்றில் முதல் முறையாக கப்பலில் நடத்தப்பட்ட பிறந்த நாள் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!"
Post a Comment