Latest Updates

Categories Post

செல்போனை தலையணைக்கு அருகே வைத்து சார்ஜ் போட வேண்டாம்!ஒரு எச்சரிக்கை செய்தி!


நீங்கள் படத்தில் பார்ப்பது குண்டு வெடித்தோ, 
காஸ் சிலின்டர் வெடித்தோ, ஏற்பட்ட தீ விபத்தல்ல. 

மாறாக நீங்கள் உங்கள் தலையனை அருகே மின்சாரத்தில் பொருத்தி விட்டு ஹாயாக உறங்கும் செல்போன் சார்ஜர் லண்டனில் உள்ள Chichester நகரில் வீடு ஒன்றில் வெடித்து ஏற்பட்ட தீ.

விலை மதிப்புள்ள போன்களுக்கெல்லாம் தரமில்லாத சார்ஜர்கள் தான் அதிகமாக பொருத்தப்படுகிறது.

அதனால் ஒவ்வொருவரும் சார்ஜரை தூரத்தில் வைத்து சார்ஜ் ஏற்றுங்கள். உயிர் விலை மதிப்பற்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

0 Response to "செல்போனை தலையணைக்கு அருகே வைத்து சார்ஜ் போட வேண்டாம்!ஒரு எச்சரிக்கை செய்தி!"

Post a Comment