Latest Updates

Categories Post

நாய் குறுக்கே ஒடியதில் மோட்டார் சையிக்கல் விபத்துள்ளாகி ஒருவர் படுகாயம்.


நாய் குறுக்கே ஒடியதில் நாயுடன் மோட்டார் சையிக்களில் மோதுண்டதில் தூக்கி எறியப்பட்டு
படுகாயமுற்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் நேற்று புதன் கிழமை மதியம் 12.40 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை துர்க்காபுரத்தை சேர்ந்த தில்லையம்பலம் சயந்தன் வயது 22 என்பவரே படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராகும்.

0 Response to "நாய் குறுக்கே ஒடியதில் மோட்டார் சையிக்கல் விபத்துள்ளாகி ஒருவர் படுகாயம்."

Post a Comment