Latest Updates

Categories Post

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வெளியிடப்பட உள்ளது.



கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம்
10 ம் திகதி வெளியிடப்பட உள்ளது .

மேற்படி 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் 10 ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார் .

மேலும் 2013 ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆறு லட்சம் பேர் தோற்றியிருந்ததுடன் 2013 ம் ஆண்டுக்கான சாதாரண தர செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் மாதம் 4 ம் திகதி முதல் 14 ம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

0 Response to "க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வெளியிடப்பட உள்ளது."

Post a Comment