Latest Updates

Categories Post

ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்;தமிழக முதல்வர் ஜெயலலிதா

ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தை
சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் .

ராஜீவ் கொலை வழக்கில் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் முறையீடு குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்புகையிலேயே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

சட்ட ரீதியாக என்ன செய்ய முடியுமோ அதன்படி ஆராய்ந்து அணுகுவோம் . உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது என தமிழக முதல்வர் மேலும் தெரிவித்தார் .

0 Response to "ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்;தமிழக முதல்வர் ஜெயலலிதா"

Post a Comment