யாழ்ப்பாணம் , கஸ்தூரியார் வீதியிலுள்ள உதயன் பத்திரிகை காரியாலய வளாகத்தில் பழைய
குண்டொன்று இருக்கின்றமை கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
வளாகத்தை துப்பரவு செய்யும் நடவடிக்கை ஈடுபட்டிருந்த போதே பழைய குண்டொன்று கிடப்பதனை கண்டு , தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் இதுதொடர்பில் இராணுவத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
Categories Post
யாழ் உதயன் பத்திரிகை காரியாலய வளாகத்தில் குண்டொன்று மீட்பு.
	
	Posted by kesa
on Friday, February 21, 2014, 
 Add Comment 
Subscribe to:
Post Comments (Atom)
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 

0 Response to "யாழ் உதயன் பத்திரிகை காரியாலய வளாகத்தில் குண்டொன்று மீட்பு."
Post a Comment