Latest Updates

Categories Post

தமிழகத்திலுள்ள ராஜீவ்காந்தி சிலைகள் உடைத்து சேதமாக்கம்!


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலைகள் நேற்றிரவு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள ராஜீவ்காந்தி சிலைகள் சேதமாக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழ் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

இதே நேரம் தமிழக அரசு உடன் பதவி விலக வேண்டுமென பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலைகள் தமிழ் நாட்டின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள சிலைகளை இனந்தெரியாதோர் தாக்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

0 Response to " தமிழகத்திலுள்ள ராஜீவ்காந்தி சிலைகள் உடைத்து சேதமாக்கம்! "

Post a Comment