ஆணுறைகளினுள் தங்கத்தை இட்டு அதனை விழுங்கி வயிற்றினுள் வைத்து கொண்டுச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் . இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த கொழும்பைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரும், மீகொட பகுதியைச் 44 வயதுடைய நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்;து தங்க உருண்டைகள் இடப்பட்ட 12 ஆணுறைகள் மீட்கப்பட்டுள்ளதோடு கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 37 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா என சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Categories Post
ஆணுறைகளில் தங்கத்தை இட்டு அதனை விழுங்கி கொண்டு சென்ற !
Posted by kesa
on Wednesday, February 26, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to " ஆணுறைகளில் தங்கத்தை இட்டு அதனை விழுங்கி கொண்டு சென்ற !"
Post a Comment