வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டு (குள அரண்) வீதியால் கனரக மற்றும் பார ஊர்திகள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா S.S.P ஆல் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வவுனியா நகரசபையால் இத்தடை உத்தரவு பல மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்று (19.02.2014) இரவு 7.10-7.12 மணியளவில் LB7565 இலக்கத்தகட்டையுடைய பார ஊர்தி ஒன்று, குள அரணை சேதப்படுத்தும் வகையிலும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் தடை உத்தரவையும், வேகக்கட்டுப்பாட்டையும் மீறிப்பயணிப்பதை படங்களில் காணலாம்.
0 Response to "நடவடிக்கை எடுக்குமா? வவுனியா நகரசபையும், பொலிஸ் துறையும்! "
Post a Comment