Latest Updates

Categories Post

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் இலங்கை வருகிறார்!


இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நாளை(23.02.2014)கொழும்பு வரும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் உயர் அதிகாரிகள், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் சந்தித்து பேசவுள்ளார் என கொழும்பிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

இவர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதே வேளை ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் உரையாற்றவுள்ளார்.

0 Response to "ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் இலங்கை வருகிறார்!"

Post a Comment