Latest Updates

Categories Post

பொதுமக்களால் திருடன் ஒருவன் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளான்



சில்லாலை கதிரை மாதா ஆலயத்தில் நேற்று இரவு 10.00 மணியளவில் திருட
முயற்சித்த போது பொதுமக்களால் திருடன் ஒருவன் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளான்.

குறித்த திருடன் அருகில் இருந்த பாடசாலை கதிரைகளை எடுத்து அடுக்கி திருட எத்தனித்த போதே இத்திருடன் பிடிபட்டுள்ளான்.

இவர் சில்லாலை சாந்தை கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 Response to "பொதுமக்களால் திருடன் ஒருவன் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளான்"

Post a Comment