அம்புலன்ஸ் வண்டி வீதியைவிட்டு விலத்தியதில் ஏற்பட்ட விபத்தில் சாரதி கால்முறிந்து
மயக்க முற்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
பூநகரி வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வண்டி கிளிநொச்சியில் உள்ள் பிராந்திய சுகாதாரத் தினைக்களத்திற்க்கு கடமை நிமித்தம் வந்து திரும்பிய வேளையில் நேற்று பிற்பகல் பரந்தன் பூநகரி வீதியில அம்புலன்ஸ் வண்டியின் றொட் உடைந்து அருகில் உள்ள பனை மரத்துடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
ரி . நாகராசா வயது 46 என்ற ஆம்புலன்ஸ் சாரதியே ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராகும் . விபத்து சம்பந்தமாக கிளிநொச்சி பொலிசார் விசாரனைகளை மேற்க் கொண்டுள்ளார்கள் .

0 Response to "அம்புலன்ஸ் வண்டி வீதியைவிட்டு விலத்தியதில் ஏற்பட்ட விபத்தில் சாரதி வைத்தியசாலையில் அனுமதி"
Post a Comment