Latest Updates

Categories Post

வவுனியா பகுதியை சேர்ந்த ஒருவர், மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு.



வவுனியா , வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் , மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு
உயிரிழந்துள்ளார் .

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது . உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் . சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

0 Response to "வவுனியா பகுதியை சேர்ந்த ஒருவர், மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு."

Post a Comment