Latest Updates

Categories Post

மதுக் கோப்பைக்குள் நாடு கடந்த ஈழம்: மங்கையருடன் குத்தாட்டம் அதிச்சி படங்கள்


வி. உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசின் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று கடந்த மாத இறுதியில் லண்டனில் இடம்பெற்று உள்ளது.

நாடு கடந்த அரசின் லண்டன் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு சம்பேய்ன், பைன் உள்ளடங்கலாக மதுபானங்கள் அருந்தினர். குத்தாட்டங்கள் போட்டார்கள்.

நாடு கடந்த அரசின் தாயக அபிவிருத்தி அமைச்சரான பாலாம்பிகை முருகதாஸ் என்பவரும், அவருடைய செயலாளரான தாமோதரம்பிள்ளை முருகதாஸ் என்பவரும் இணைந்து போட்ட குத்தாட்டம் பட்டையை கிளப்பியது.




0 Response to "மதுக் கோப்பைக்குள் நாடு கடந்த ஈழம்: மங்கையருடன் குத்தாட்டம் அதிச்சி படங்கள்"

Post a Comment