Latest Updates

Categories Post

தாடியுடன் மஹிந்த, படங்கள்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளமைக் கால புகைப்படங்களை கொண்ட தொகுப்பு இது.

இவர் கடந்து வந்து இருக்கின்ற அரசியல் பாதையை காட்டுகின்ற புகைப்படங்களில் சில இவை.

இவற்றை பெரும்பாலும் நம் வாசகர்கள் பார்த்து இருக்க முடியாது.

மஹிந்தர் அரசியலுக்கு பிரவேசித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், குறுந்தாடி வளர்த்த படம்,
சிறைக்கு போகும் படம் போன்றவை சுவாரஷியமானவை.

தற்போது இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் ஜனாதிபதி
செயலகத்தின் காட்சிக் கூடத்தில் இப்புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

இவற்றை ஊடகவியலாளர்கள் சென்று பார்வையிடுகின்றமைக்கான விசேட ஏற்பாடுகளை ஜனாதிபதியின்
சமூக அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க செய்து கொடுத்து இருந்தார்.






0 Response to "தாடியுடன் மஹிந்த, படங்கள்!"

Post a Comment