இங்கு கவலைக்குரிய விடயம் யாதெனில் இலங்கையில் வனவிலங்கு இலாக என்ற இலாக ஒன்று உள்ளது. இந்த இலாகாவில் உள்ளவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுகின்றவர்களை பிடித்து அவர்கள் வேட்டையாடும் இறைச்சிகளை பிடிங்கிக்கொண்டு சென்று பொரித்து தண்ணி அடிக்கின்றனரே தவிர வன விலங்ககுளால் மக்களுக்கு எற்படுகின்ற துயரங்களை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
சம்பந்தப்பட்டவர்கள் இந்த மக்களின் துயர் போக்க ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா?
0 Response to "காட்டு யானைகள் வீட்டுக்குள்ளே! வனவிலங்கதிகாரிகள் சாராயக்கடைக்குள்ளே!"
Post a Comment