Latest Updates

Categories Post

முல்லை துணுக்காய் பிரதேச மக்கள்,குடிநீர், மலசலகூட வசதியின்றி அவஸ்தை.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில், குடிநீர் வசதிகள் இன்றி 1107 குடும்பங்களும்,
மலசலகூட வசதிகள் இல்லாமல் 1096 குடும்பங்களும் காணப்படுவதாக துணுக்காய் பிரதேச செயலகம் வெளியீட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Response to "முல்லை துணுக்காய் பிரதேச மக்கள்,குடிநீர், மலசலகூட வசதியின்றி அவஸ்தை. "

Post a Comment