பாசையூரில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த ஒருவர் யாழ் பொலிசாரால் நேற்று
மாலை கைது செய்யப்பட்டுள்ளார் . பாசையூரில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வீடொன்றிலிருந்து கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜேம்ஸ் டீயூறின் ( வயது 27 ) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார் .
அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா கைப்பேற்றப்பட்டுள்ளது . இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
Categories Post
பாசையூரில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது.
	
	Posted by kesa
on Sunday, February 23, 2014, 
 Add Comment 
Subscribe to:
Post Comments (Atom)
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 

0 Response to "பாசையூரில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபர் கைது."
Post a Comment