Latest Updates

Categories Post

விடுதலைப் புலிகளின் தலைவர் பராமரித்து வந்த யானை தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பராமரித்து வந்த , யானை தற்போது பின்னவெல
யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாக , கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது .

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விலங்குகளை நேசிப்பவர் . அவர் ஒரு புலி , ஒரு கரடி , ஒரு யானை என்பனவற்றை வளர்த்து வந்தார் .

அவர் மரணத்தை தழுவும் வரை அவர் புலியை தன்னுடன் வைத்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன .

ஆனால் அவர் வளர்த்து வந்த கரடிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை .

அவர் வளர்த்த யானை மிகவும் அழகானது . அது தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது . விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பராமரித்து வந்த , யானை தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாக , கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது .

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விலங்குகளை நேசிப்பவர் . அவர் ஒரு புலி , ஒரு கரடி , ஒரு யானை என்பனவற்றை வளர்த்து வந்தார் .

அவர் மரணத்தை தழுவும் வரை அவர் புலியை தன்னுடன் வைத்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன .

ஆனால் அவர் வளர்த்து வந்த கரடிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை .

0 Response to "விடுதலைப் புலிகளின் தலைவர் பராமரித்து வந்த யானை தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில்"

Post a Comment