16 – 18 வயதுகளுக்கு இடையிலான பாடசாலை மாணவ மாணவிகள் சமூக வலைத்தளமான பேஸ்புக் இணையத்தளத்தில் ஈடுபடுவதை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய வகையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தீர்மானித்துள்ளது.
பேஸ்புக் இணையத்தளத்தில் சிறுவர் சிறுமியரை இணையத்தூண்டும் சில பெற்றோர் மற்றும் உறவினர்கள் சில ஆசிரியர்கள் தொடர்பாக இரகசியமான விசாரணைகளை மேற்கொள்ளவும் பணியகம் தீர்மானித்துள்ளது.

0 Response to "பேஸ்புக்கில் மாணவர்களை இணையத்தூண்டுபவர்களுக்கு தண்டனை"
Post a Comment