Latest Updates

Categories Post

கலைக்கமரா கண்ணன் பாலுமகேந்திரா!திரையுலகம் திரண்டது அஞ்சலிக்க....


கலைக்கமரா கண்ணன் அமரர் பாலுமகேந்திராவின்
புகழுடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகமே
திரண்டு நிற்கிறது.

தமிழ் திரையுலகிற்கே மாபெரும் இழப்பு என்கிறார்கள்
சகலரும் ஒட்டு மொத்த குரலில்.
திரையுலகம் மட்டுமன்றி அரசியல் பிரமுகர்களும்
அஞ்சலி செலுத்த தவறவில்லை.





0 Response to "கலைக்கமரா கண்ணன் பாலுமகேந்திரா!திரையுலகம் திரண்டது அஞ்சலிக்க...."

Post a Comment